தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் குறையும் பாராளுமன்ற தொகுதிகள் குறித்து விவாவதிப்பதற்காக மார்ச் 5 தேதி அனைத்து கட்சி கூட் டம் கூட்டப்படுகிறது.
தமிழக மு.க.ஸ்டாலின் முதல்வர் இதற்கான அழைப்பை வெளியிட்டு உள்ளார்.
இதன்படி தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, தவெக உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பான மக்கள் பணியாற்றும் கலப்பை மக்கள் இயக்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தவெக தலைவர் விஜய்யிடம் மக்கள்தொடர்பு அலுவலராக பணிபுரிந்து பிரசித்தி பெற்ற புலி படதயாரிப்பா ளர் பி.டி.செல்வகுமார் கன்னியாகுமரி மாவட்டத் தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பணி ஆற்றி வருகிறார். கல்வி கூடங்களுக்கும், இந்து கோவில்கள், ஆலயங்கள், மசுதிகளுக்கும் கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளார். கல்வி பயில வசதியில்லாத மாணவ, மாணவிகளை தேடி சென்று "படிப்பு மட் டும்தான்உங்கள்"சொத்து, செல்வம் அனைத்தும் படித்து வாழ்வில் முன்னே றுங்கள் கல்விக்காக நீங் கள் எந்நேரமும் என்னை சந்திக்கலாம் நன்றாக படி யுங்கள், என்று அறிவுரை களை கூறி அவர்களுக்கு உதவி பற்பல உதவிகள் அளித்துள்ளார். மேலும் அவர்களை ஊக்கபடுத் தும் விதமாக மாவட்ட அளவில் முதல் 10, 12, வகுப்பில் முதல் மதிப் பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இரு சக்கர வாகனங்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத் தியுள்ளார். பி.டி.செல்வ குமாரின் கலப்பை மக்கள் இயக்கம் தமிழக அரசால் அங்கீகரிகப்பட்டு அழைக் கப்பட்டிருப்பது அந்த அமைப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.