குமாரபுரம், தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவில் தலைமை ஆசிரியர் கிஷோர் தலைமை தாங்கினார், ஆனந்த் நாராயணன் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் லெட்சுமி சீனிவாசன் மருங்கூர் பேரூராட்சி தலைவர், வேலப்பன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தேவகுளம், தங்க சுவாமி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர், ஆனந்த் நாராயணன் முன்னாள் மாணவர் சங்க தலைவர், மதியழகன் அரசு வழக்கறிஞர், பால ரோகிணி மருங்கூர் பேரூராட்சி துணைத் தலைவர், ஐயப்பன் முன்னாள் மாணவர் சங்க செயலாளர், சதா கிங்ஸ்டன் பள்ளி மேலாண்மை குழு தலைவர், சதீஷ்குமார் முன்னாள் மாணவர் சங்கப் பொருளாளர், ஸ்டார்மின் கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் மருங்கூர் பேரூராட்சி கவுன்சிலர், சிவகாமி மருங்கூர் பேரூராட்சி கவுன்சிலர், நாராயண பெருமாள் பேரூராட்சி கவுன்சிலர், கலப்பை குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, இளைஞர் அணி அமைப்பாளர் ரவி முருகன், பாலகிருஷ்ணன், மற்றும் மற்றும் கலர் கலந்து கொண்டனர்.